திருமதி சிவஞானபதி தியாகராஜா
(சிவமணி ரீச்சர்)
இளைப்பாறிய ஆசிரியை- மலையம் மக்கள்தனை, கோப்பாய் ஆசிரியர் கலாசாலை, கொளரியம்மாள் வித்தியாசாலை(திருக்கேதீஸ்வரம்),ஸ்ரீபார்வதி வித்தியாசாலை அரியாலை, ஏழாலை மகாவித்தியாலயம், மல்லாகம் விசாலாட்சி வித்தியாசாலை, மல்லாகம் மகாவித்தியாலயம்
வயது 88
திருமதி சிவஞானபதி தியாகராஜா
1937 -
2026
ஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னைக்கு கண்ணீரைக் காணிக்கை ஆக்குகிறோம்!!!
“அம்மா” என்ற ஒரு சொல்லில்
ஆயிரம் அன்புகள் அடங்கியிருந்தன…
இன்று அந்த சொல் நினைவாகி,
இதயம் முழுவதும் கண்ணீராகி நிற்கிறது.
நீங்கள் பிரிந்தாலும், உங்கள் பாசம் பிரியவில்லை;
நீங்கள் மறைந்தாலும், நீங்கள் வாழும் போதே எங்கள் பள்ளியை வாழ்த்திச் சென்ற வாழ்த்தும் மறையவில்லை.
அன்னையின் ஆத்மா இறைவன் திருவடியில் சாந்தியடையட்டும்…
அன்னைக்கு எங்கள் கண்ணீர் மல்கும் அஞ்சலிகள்.
உங்கள் பிரிவால் துயருறும்
சூரிச் தமிழ்ப்பள்ளி ஓர்லிக்கோன்
முதல்வர், துணைமுதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்.
Write Tribute