இறைபதம் அடைந்த அமரர் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை...
எமது கண்ணீர் அஞ்சலிகளைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் உறவினர்களிற்கும் எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
Aazhlntha Anuthapankalai Theriviththukkolkinren Annaarin Athma Shanthy Adaiya Ellaam Valla Sri Muththumaary Ammanai Piraarththikkinren Annaarin Kudumbaththaarukkum Enathu Aazhlntha Anuthapankalai...
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
பெரியவரின் இழப்பை கேட்டு பெரும் வேதனையடைகின்றேன் தங்கைய இழந்து ஈரம் காயமுன் உங்களின் பிரிவென்பது எம் குடும்பத்துக்கு ஏற்றுகொள்ளதக்கதல்ல உங்களின் இறுதிகிரிகைகளில் கலந்து கொள்ள முடியாத துயரத்துடன்...
அன்னரின் ஆத்மா சந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். Stills senthan
எமதுஆழ்ந்த அனுதாபங்களைகுடு ம்பத்தாரு டன்பகிர்ந்துகொள்வதோடுஅன்னாரின்ஆத்மாதில்லைக்கூத்தன்திருவடியில்நித்தியசுகம்பெற இறையருள் வேண்டுகின்றோம்
அமரர் திரு .சிவஞானம் செல்வகுமார் அவர்களை இழந்து துயருற்றிருக்கும் அவர்தம் குடும்ப உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .அன்னாரின் ஆத்ம சாந்திக்கு ஆண்டவனை வேண்டுவோம் .
அன்னாரின் இழப்பினால் துயருரும் அனைத்து உறவுகளிர்க்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளும் இவ்வேளை அன்னாரின் ஆன்ம சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்
Loving memories last forever, there are no words can comfort you at this sorrowful time. We are thinking of you all and praying for peace and comfort.
Our heartfelt condolences and sympathies to the family.
எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
Remember that we love and care about you.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.
இறைபதம் அடைந்த அமரர் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை...