Clicky

பிறப்பு 01 APR 1943
இறப்பு 16 APR 2019
அமரர் சிவஞானம் செல்வகுமார்
வயது 76
அமரர் சிவஞானம் செல்வகுமார் 1943 - 2019 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 19 APR 2019 Germany

பெரியவரின் இழப்பை கேட்டு பெரும் வேதனையடைகின்றேன் தங்கைய இழந்து ஈரம் காயமுன் உங்களின் பிரிவென்பது எம் குடும்பத்துக்கு ஏற்றுகொள்ளதக்கதல்ல உங்களின் இறுதிகிரிகைகளில் கலந்து கொள்ள முடியாத துயரத்துடன் உங்கள் பிரிவால் துயருரும் எனது சிறியதாயாருக்கும் எனதருமை தங்கைகள் தம்பிமாருடனும் மற்றும் என் சித்தப்பாக்களுக்ம் எனது ஆழ்ந்த அனுதாபம் உங்கள் அனைவரது ஆழ் மனக் குமுறல்களில் நானும் ஒருவன் பெரியவரின் ஆத்மா அமைதியுடன் ஈஸ்வரனின் பாதகமலங்களை சென்றடையும் சென்றடைய எல்லாம் வல்ல சிவனை வேண்டுகின்றேன்

Tributes