

யாழ். ஊர்காவற்துறை சுருவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி அரச தொடர்மாடியை வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் சிவலிங்கம் அவர்கள் 13-05-2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சரவணமுத்து, நல்லம்மா(யாழ். திருநெல்வேலி) தம்பதிகளின் அருமை மருமகனும்,
பண்டிதர் மரகதவல்லி(மரகதா சிவலிங்கம், பாப்பா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சிவசங்கர், பவதாரினி, பிரதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற Dr. ராசலிங்கம், காலஞ்சென்ற இராசலட்சுமி மற்றும் மகாலட்சுமி, காலஞ்சென்ற ஆனந்தலட்சுமி மற்றும் சந்திரமதி, காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா மற்றும் அருள்கந்தராஜன், நவநீதராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம்(Northern Industry, Jaffna), Dr. மைத்ரி, காலஞ்சென்ற Dr. ஸ்ரீகாந்தா, பாலசுப்பிரமணியம், இந்திராணி, சோமாவதி, திலகவதி, காலஞ்சென்ற சொர்ணலிங்கம், கோமளா, Dr. முத்துலிங்கம், புனிதவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிர்ஜா, திவாகரன், தர்சனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விவேகா, விதுஷா, பவ்யா, திவ்யா, பிறகித், அட்றிகா, சிவா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-05-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை borelle ஜெயரட்ண மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 19-05-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
No: 2L Block,
பம்பலப்பிட்டி
அரச தொடர்மாடி,
கொழும்பு-04
Live streaming Link: Click Here