Clicky

பிறப்பு 13 JAN 1951
இறப்பு 07 SEP 2025
அமரர் சித்தார் சின்னையா ஆனந்தம்
வயது 74
அமரர் சித்தார் சின்னையா ஆனந்தம் 1951 - 2025 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Siththar Sinnaiah Anantham
1951 - 2025

அன்பும் பண்பும் நிறைந்த ஒரு சிறந்த உள்ளத்தை இழந்து நிற்கிறோம். கடந்த பதினைந்து வருடங்களாக என்னுடைய பிறந்த நாளில் அலைபேசியின் வழியாக வாழ்த்துகின்ற முதலாமவர் இவர். இவருடைய இழப்பு தமிழ் சமுகத்துக்கே ஒரு இழப்பாகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம் Bavaharan & Thavavathanee

Write Tribute