1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சித்தார் சின்னையா ஆனந்தம்
1951 -
2025
கரவெட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
38
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். தல்லையப்புலம் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சித்தார் சின்னையா ஆனந்தம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
தனது இளமை காலம் முதல்
இறுதிவரை இருட்டில் வாழ்ந்த பேர் ஒளி.
தனது வரலாற்றை தன்னுடனே பேணி
சிவனிடம் காவிச் சென்ற இலட்சிய
பேரொளி.
தங்களின் ஆத்மா சிவனது நிழலில்
ஆனந்த பெருவாழ்வு காண
வாழ்த்தி வணங்குகிறோம்.
நீங்கள் எங்களை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!!
அன்புடன்
மருமக்கள்,
உறவினர்,
குடும்பத்தினர்கள்.
இனிய நண்பர்கள் மற்றும் ஆருயிர் நண்பர்கள்
மற்றும் உற்ற நண்பர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
We extend our deepest condolences to you. May you find strength and comfort during this difficult time. you have always been a dear well wisher to us, and we hold you in our thoughts.😭😭😭