
யாழ். தல்லையப்புலம் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சித்தர் சின்னையா ஆனந்தம் அவர்கள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சித்தர் சின்னையா வைராத்தை தம்பதிகளின் இளைய புதல்வரும்,
காலஞ்சென்ற கண்மணி, சின்னத்தங்கம், மற்றும் திருமதி புவனேஸ்வரி துரைசிங்கம்(கனடா), திருமதி செல்லாச்சி இளையதம்பி, சோதிலிங்கம், உருத்திரன்(கரவெட்டி) ஆகியோரின் பாசமிகு தம்பியும்,
புஸ்பமலர்(இலங்கை), புஸ்பராணி(கனடா), புஸ்பராசா(கனடா), புஸ்பபாலன்(கனடா), புஸ்பதேவன்(டென்மார்க்), புஸ்பதேவி(குவைத்), மகாதேவன்(கனடா), சுகிர்தமலர்(கனடா), மாலினி(கனடா), வாமதேவன்(டென்மார்க்), ஈஸ்வரன்(கனடா), சிறீதரன்(நோர்வே), சாந்தினி(கனடா), சுதாசினி(கனடா), சுரேஸ்வரன்(நோர்வே), திலகராணி(இலங்கை), செல்வநேசன்(பிரான்ஸ்), கண்ணதாசன்(கனடா), கலாநிதி(கனடா), லதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும்,
தேவிகா(நோர்வே), சத்தியதேவி(இலங்கை), கருணாதேவி(சுவிஸ்), மலர்விழி(பிரான்ஸ்), சுமதி(இலங்கை), வாணி(கனடா), திலீபன்(கனடா), சிவதாசன்(கனடா), சித்திரா(இலங்கை) ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னார் தனது ஆரம்பக் கல்வியை கட்டைவேலி M.M. பாடசாலையிலும், இடைநிலையை நெல்லியடி மத்திய மகாவித்தியாலத்திலும், தொழிற்கல்வியை கொக்குவில் தொழில் நுட்பக் கல்லூரியிலும், உயர் கல்வியை யாழ். பல்கலைகழக் பொருளியல் பீடத்திலும் கற்றார், இலண்டனில் அகதிகள் புனர் வாழுக் கழகம், TRTEC, ஞாயிறு தமிழ்ப் பள்ளிகள் பலவற்றிலும் பணியாற்றி தன் முழு வாழ்வையுமே நாட்டுக்கும், மக்களுக்கும் சேவையாற்றிய மாண்பாளர்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 12 Sep 2025 5:00 PM - 8:00 PM
- Saturday, 13 Sep 2025 2:00 PM - 4:00 PM
- Sunday, 14 Sep 2025 10:00 AM - 1:00 PM
- Sunday, 14 Sep 2025 2:00 PM - 3:00 PM
- Sunday, 14 Sep 2025 3:00 PM - 5:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447956498627
- Mobile : +33623167511
- Mobile : +4795800334
- Mobile : +14168934625
- Mobile : +447956481526
- Mobile : +447791837910
Anantham, A lovely and generous person. Loved by everyone who came to know him. He dedicated his life for the service and welfare of the Tamil Community . Man of few words but with deep knowledge...