
அமரர் சிதம்பரப்பிள்ளை சிறிரங்கராசா
வயது 58

அமரர் சிதம்பரப்பிள்ளை சிறிரங்கராசா
1960 -
2019
புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sithamparapillai Srirangarasa
1960 -
2019

கண்ணீர் அஞ்சலி. புதுக்குடியிருப்பு மண்ணில் பிறந்து ஐக்கிய ராச்சியத்தில் வாழ்ந்து வந்த அமரர் சிறி அண்ணா அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள். புதுக்குடியிருப்பு பழைய மாணவர் சங்கத்தின் வளர்ச்சிக்காக பெரிதும் உறுதுணையாக இருந்த பழைய மாணவன். புதுக்குடியிருப்பு மக்களின் ஒன்றுபட்ட குரலாக சகல விடயங்களிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் நிறைந்த சேவைகளை செய்த ஒரு நிகரில்லா நல்ல மனிதர். இவரது இழப்பால் இன்று ஊரே கலங்கி நிற்கிறது இவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Write Tribute