2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 DEC 1960
இறப்பு 30 NOV 2019
அமரர் சிதம்பரப்பிள்ளை சிறிரங்கராசா
வயது 58
அமரர் சிதம்பரப்பிள்ளை சிறிரங்கராசா 1960 - 2019 புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Crystal Palace ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிதம்பரப்பிள்ளை சிறிரங்கராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்பான அப்பாவே!
உங்கள் அன்புச் சிறைக்குள் அடைபட்டு
இன்புற்று இருந்த இனிய வசந்த காலம்
எங்கள் இதயத்துள் இன்பவலியாய்
எமக்குள்ளே ஆன்மாவை அச்சுறுத்த ஏன்?
எங்கே? பிரிந்து போனீர்கள்!

உங்கள் ஒழுக்கம், நற்பண்புகள்,
மதிப்புக்கள் எல்லாம்
எங்கள் வாழ்வில் என்றென்றும்
வழிகாட்டியாக இருக்கும் அப்பா

நாம் இந்த மண்ணில் வாழும் வரை
நம் இதயத் தோட்டத்தில் ஓயாது
பூத்துக் கொண்டிருக்கும்
உங்கள் நினைவுகள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!     

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 08 Dec, 2019
நன்றி நவிலல் Sat, 28 Dec, 2019