கண்ணீர் அஞ்சலி
    
Rest in Peace
        
                Late Sithambaranathar Sivayogarasa
            
            
                                    1964 -
                                2021
            
        
                            குஞ்சு அண்ணா உங்கள் மறைவை கேட்டு மிகவும் வேதனை அடைந்தோம். சிரித்த முகமும் ஆழமான பேச்சும் அதற்கு,ள் உங்கள் அன்பைப் காட்டுவீர்கள் . நாங்கள் என்றும் மறக்க மாட்டோம் எல்லாருக்கும் உதவும் பண்பும் விருந்தோம்பல் குணமும் என்றென்றும் நினைவில் இருக்கும் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் அக்காவுக்கும் பிள்ளைகளுக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை
Write Tribute
    
                    
        
            
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you at this moment.