Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 07 MAY 1964
மறைவு 08 JUL 2021
அமரர் சிதம்பரநாதர் சிவயோகராஜா (குஞ்சன்)
வயது 57
அமரர் சிதம்பரநாதர் சிவயோகராஜா 1964 - 2021 வரணி, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வரணி கரம்பைக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Franconville ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரநாதர் சிவயோகராஜா அவர்கள் 08-07-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரநாதர், சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், சத்துருகுலசிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மதிவதனி அவர்களின் அன்புக் கணவரும்,

தனுஷன், அம்பிகைதாசன், சுவேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கருணேஸ்வரி(இலங்கை), இராசேஸ்வரி(இலங்கை), சிவஸ்கந்தராசா(இலங்கை), கமலேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசகுலேந்திரம்பிள்ளை, பொன்னம்பலம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

உதயநாயகி அவர்களின் அன்பு அண்ணனும்,

சிவராஜா(மாவீரர் ஜனா), சாந்தினி(பிரான்ஸ்), சிவகுமார்(மாவீரர் ஜனா), சிவபாலன்(பாபு- பிரான்ஸ்), சுதர்சினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அத்தானும்,

தயாபரன்(பிரான்ஸ்), கிருபாகரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகலுனும்,

கசிதா(அவுஸ்திரேலியா), துஷானி(லண்டன்) ஆகியோரின் அன்பு அண்ணனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live streaming link: Click here

வீட்டு முகவரி

26 Rue de la Station,
95130 Franconville,
France

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கருணேஸ்வரி - சகோதரி
சிவஸ்கந்தராசா - சகோதரன்
தனுஷன் - மகன்
பாபு - மைத்துனர்
சாந்தினி - மைத்துனி

கண்ணீர் அஞ்சலிகள்