யாழ். வரணி கரம்பைக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Franconville ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரநாதர் சிவயோகராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 07-08-2021 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணி முதல் பி.ப 04:00 மணி வரை நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
Sri siva durgai amman alayam
1 bis rue alexandre dumas 93300
Aubervilliers
France
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you at this moment.