அன்புமிக்க அண்ணா
எங்களை விட்டு வெகு தூரம் சென்று விட்டார் .நீங்கள் எங்களுக்குச் செய்த உதவிகளும் ,அன்பான பேச்சும், யார் வந்தாலும் வரவேற்கும் தன்மையும், உங்களை எப்போதும் மறக்க மாட்டோம். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம் உங்களை இழந்து துடிக்கும் வதனி அக்கா பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை என்றும் உங்களை மறவாத
தயா வதனி குடும்பம்
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you at this moment.