18ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்வி சிந்துஜா வில்வரட்ணம்
Bachelor of Law - Bern University, Switzerland
வயது 25

அமரர் செல்வி சிந்துஜா வில்வரட்ணம்
1982 -
2007
புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வி சிந்துஜா வில்வரட்ணம் அவர்களின் 18ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் 18
கடந்தாலும் ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அன்பு முகம்....
தூக்கம் கெடும்போதும் கொல்கிறது உன் நினைவு
தூங்கி எழும்போதும் கனக்கிறது எம் இதயம்
கட்டிய கோட்டையெல்லாம் கற்பனையாகியதே!
ஈன்றவள் பரிதவித்தாள்
சுமந்தவன் பாவியானான்
காலனவன் கொடியவனே
அறிந்திலனோ எங்கள் நிலை
வாழ்வு அது நிஜமில்லை
உணர்ந்தோம் உன் இழப்பால்
கடவுள் அவன் உண்மையில்லை
அறிந்தோம் இன்று உன் இறப்பால்
ஆனால் நம் உள்ளங்களில் இருக்கும்
உங்கள் இருப்பை முன்னோக்கி செல்வதற்கு
பலத்தையும் தைரியத்தையும்
எங்களுக்கு அளித்தது!
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்