
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinniah Sinnapillai
1934 -
2020

"எமது அன்பான சிற்றன்னையின் பிரிவால் துயருறும் அவரது பிள்ளைகளுக்கும் மற்றும் குடும்பத்தினர்களுக்கும் அனைவரின் கவலைகளோடு நாமும் இணைந்து கொள்வதுடன் எமது சிற்றன்னையின் ஆத்மா இறையடி சேர பிரார்த்திக்கிறோம்.
Write Tribute
வரணி இயற்றாலையை பிறப்பிடமாகவும் மீசாலை வடக்கை வதிவிடமாகவும் கொண்ட , பிரதேச மக்களால் மாதப்பாச்சி என அழைக்கப்படும் சின்னையா சின்னப்பிள்ளை அவர்கள் இறைபதம் அடைந்த செய்தி , மனதினை நிறைதுயரத்திற்க்கு...