
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinniah Sinnapillai
1934 -
2020

எமது குஞ்சாச்சியின் பிரிவால் மனம் வருந்துகின்றோம், அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம். எனது ஆழ்ந்த அனுதாபங்கள் ??.
Write Tribute
வரணி இயற்றாலையை பிறப்பிடமாகவும் மீசாலை வடக்கை வதிவிடமாகவும் கொண்ட , பிரதேச மக்களால் மாதப்பாச்சி என அழைக்கப்படும் சின்னையா சின்னப்பிள்ளை அவர்கள் இறைபதம் அடைந்த செய்தி , மனதினை நிறைதுயரத்திற்க்கு...