Clicky

பிறப்பு 27 MAR 1934
இறப்பு 07 JUN 2020
அமரர் சின்னையா சின்னப்பிள்ளை
வயது 86
அமரர் சின்னையா சின்னப்பிள்ளை 1934 - 2020 குடமியன், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மார்ககண்டு பரன் 07 JUN 2020 Switzerland

வரணி இயற்றாலையை பிறப்பிடமாகவும் மீசாலை வடக்கை வதிவிடமாகவும் கொண்ட , பிரதேச மக்களால் மாதப்பாச்சி என அழைக்கப்படும் சின்னையா சின்னப்பிள்ளை அவர்கள் இறைபதம் அடைந்த செய்தி , மனதினை நிறைதுயரத்திற்க்கு ஆளாக்கியிருக்கிறது. நெற்றிநிறை விபூதியோடு காட்சியளிக்கும் அப்பாச்சி ஒரு சைவப்பழம் . வீரப்பெண் , பழகுவதற்க்கு இனியவர் . வரணிப்பதியுறை சிட்டிபூரம் கண்ணகி அம்மனின் தீராத பக்த்தை. அம்மன் அப்பாச்சியை அணைத்துக்கொண்டாள் . ஆச்சி ஆத்மா அமைதியடைய பிரார்த்தித்து , எனது நெஞ்சார்ந்த அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன் . அத்தோடு அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வண்ணம் மார்க்கண்டு பரன்

Tributes