Clicky

பிறப்பு 08 JUN 1947
இறப்பு 03 SEP 2019
அமரர் சின்னையா நாகராசா (மெக்கானிக் நாகராசா)
உழவு இயந்திர திருத்துனர்
வயது 72
அமரர் சின்னையா நாகராசா 1947 - 2019 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinniah Nagarasa
1947 - 2019

சிவநகர் அடியார்கள் பண்பு மிக்க ஒரு நல்ல அடியவரை இழந்து நிற்கின்றார்கள். எமது சிவநகர் ஆலயம் தொடங்கிய நாளில் இருந்து இன்றுவரை ஆலயத்தின் வளர்ச்சிக்காகவும் ஆலயத்தின் மேம்பாட்டுக்கும் அயராது உழைத்த ஒரு பண்பாளரை சிவநகர் இழந்து நிற்கின்றது. அனைவருடனும் அன்பாக பழகி எமது சிவநகர் பிரதேச வளர்ச்சிக்கும் தன்னாலான பணிகளை ஆற்றிய நாகராஜா அண்ணனின் ஆத்மா சாந்தியடைய எம்பெருமானை வேண்டி அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிற்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Write Tribute