
அமரர் சின்னையா நாகராசா
(மெக்கானிக் நாகராசா)
உழவு இயந்திர திருத்துனர்
வயது 72

அமரர் சின்னையா நாகராசா
1947 -
2019
புதுக்குடியிருப்பு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Sinniah Nagarasa
1947 -
2019

அன்பான மாமாவே! அகிலமெங்கும் போற்றி இன்று ஆரத்தழுவிகிறது மனங்கள். அத்தனையும் உங்கள் அன்புக்காக. நேர்கொண்ட பார்வை நெருங்க முடியாத பண்பு. உழைப்பின் சிகரம் குறி தவறாத பேச்சு சாதிக்கத் தோன்றும் இதயம் புன் சிரிப்பின் வதனம் புன்னகை தவழ வைக்கும் உதடுகள் மொத்தத்தில் எங்கள் ஊரின் நாயகன். எங்கள் எல்லோரையும் விட்டுவிட்டு எங்கே சென்றீர்கள் மாமா. காலன் அழைத்ததால் கண்கலங்க வைத்து விட்டு சென்றீர்களா? உங்கள் பிரிவுத்துயர் கண்டு நொந்துபோய் இருக்கின்ற மாமி, மச்சாள் மார் , மச்சான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும். எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி (கீதா, சுஜாதா, சுமன்)

Write Tribute