அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு நேரிலும், தொலைபேசியிலும் மற்றும் சமூக வலைதளங்கள் ஊடாகவும் தொடர்புகொண்டு தம் இரங்கலை தெரிவித்த அனைவருக்கும், வெவ்வேறு வழிகளிலும், நேரில் வந்தும் உதவி செய்தவர்களுக்கும் எமது சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்