4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சரவணபவன் சின்னத்துரை
பொலிஸ் உயர்நிலை அதிகாரி, புங்குடுதீவு கிழக்கு
வயது 74

அமரர் சரவணபவன் சின்னத்துரை
1946 -
2021
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
29
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Aurora ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சரவணபவன் சின்னத்துரை அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
எங்களுடன் பிறந்த
எங்கள் அருமை அண்ணா !
உங்களைத் தேடி எங்கள் கண்கள் களைத்தது அண்ணா...
தினமும் உன்னை நினைக்கும்போது
நெஞ்சம் வலிக்குது அண்ணா..
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எங்கள் சகோதரனே...!
உடல் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எங்கள் உடன்பிறப்பே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்.
என்றும் உங்கள் நினைவில் சகோதர, சகோதரிகள், மனைவி,
பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
இலக்ஸ்மணன்(சகோதரர்)