யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Aurora ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சரவணபவன் சின்னத்துரை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூன்றுாண்டு பறந்தோடிப் போனதோ
நாமிங்கு மெத்தவும் மேனியெழில்
காணாது கவல்கின்றோம்!
உங்கள் நினைவு எழும்
பொழுதெல்லாம்
எங்கள்
உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
வாழ வழி அமைத்த உங்களை
மறக்க முடியமா
என்றும் உம்
நினைவலைகளை
நெஞ்சம்
மறப்பதில்லை நீங்கள்
எங்களை
பிரிந்தாலும் எங்கள்
ஒவ்வொரு
அசைவிலும் நீங்கள்
வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உங்கள் நினைவுடன் ஏங்கி
நிற்கும்
குடும்பத்தினர்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் நினைவில் சகோதர சகோதரிகள், மனைவி,
பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள்