காலம் எமைக் கடந்துபோகும் வேளையில் எம்மிடையே, குறிப்பாகப் புலம்பெயர்நாடுகளில் உள்ள தமிழ்க் குழந்தைகளுக்கான கற்றல் வள நூலாக்கத்தில் முதன்மையானவராகத் திகழ்ந்த மதிப்பிற்குரிய முனைவர் உயர்திரு...
Though we were together in our child hood, not met for quit a long time. Learnt about your devotion and services towards our Tamil nation and Tamil language in foreign soil. Your life and services...
கண்ணாடி மாமா, நாங்கள் உங்களைப் பார்த்திராவிட்டாலும், கேட்டிராவிட்டாலும் நீங்கள் என்றும் எமது இதயத்தில் இருக்கின்றீர்கள்! அன்புடன், கேதா, மித்திரா, கார்த்திகா, சௌமியா
தமிழ் அறிஞர் திரு. கமலநாதன் அவர்களின் இழப்பு புலம்பெயர் கல்விச்சமுகத்துக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.அவருக்கு எனது சிரம் தாழ்த்தி கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன். அன்பன்,...
Nirthanan Annai was a very close friend of mine. Some of my dearest memories are of his kindness, generosity, and undeniable love for everyone he knew. He will always be in my heart. Thank you so...
பிரானசு தமிழர் மேம்பாட்டு பேரவை வளர்ச்சியடைய நூலாக்க ஆய்வின்செயற்குழுவில் ஒருவராகவாக நீண்ட காலம் செயல்பட்ட வீர தமிழ்முனைவர் கமலநாதன் ஆசிரியரரே உங்கள் நாமம் வாழ்க. உங்கள் ஆன்மா இறைவனடி சேர...
If one day you will want to see (name) again, do not look anywhere because you will never find him. If one day you will miss him, search in your heart, there you can feel him, be with him and...
Our love and prayers to you and family. Rest in peace.
புலத்தில் ஒரு தமிழ் முச்சு அடங்கியுள்ளது ..ஈடேற்றம் பெற வேண்டும் !
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.
காலம் எமைக் கடந்துபோகும் வேளையில் எம்மிடையே, குறிப்பாகப் புலம்பெயர்நாடுகளில் உள்ள தமிழ்க் குழந்தைகளுக்கான கற்றல் வள நூலாக்கத்தில் முதன்மையானவராகத் திகழ்ந்த மதிப்பிற்குரிய முனைவர் உயர்திரு...