மரண அறிவித்தல்

Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Rheine ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கமலநாதன் அவர்கள் 09-03-2019 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை ருக்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,
கைடி அம்புலி(Weber), றைனி அல்லி, அழலாடி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
பிள்ளைகள்
காலம் எமைக் கடந்துபோகும் வேளையில் எம்மிடையே, குறிப்பாகப் புலம்பெயர்நாடுகளில் உள்ள தமிழ்க் குழந்தைகளுக்கான கற்றல் வள நூலாக்கத்தில் முதன்மையானவராகத் திகழ்ந்த மதிப்பிற்குரிய முனைவர் உயர்திரு...