அமரர் சின்னத்தம்பி தர்மகுலசிங்கம்
வயது 62
அமரர் சின்னத்தம்பி தர்மகுலசிங்கம்
1960 -
2022
கட்டப்பிராய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி மீளாத்துயில் கொண்ட எங்கள் தறுமு மாமாவை நாம் எப்போதும் நினைவில் கொண்டிருப்போம். நீங்கள் எங்களுடன் ஒட்டி உறவாடிய காலங்கள் நினைவில் நீங்காதவை.துயரில் மூழ்கி இருக்கும் குடும்பத்தினருக்கு
எங்கள் துயர் பகிர்வினை தெரிவிக்கின்றோம்.உங்கள்
ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
அன்பு மருமக்கள்,
அன்ரனி டேவிட்.
டேவிட் வேர்ஜினி.
டேவிட் வலன்ரீனா.
Write Tribute