4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி தர்மகுலசிங்கம்
வயது 62
அமரர் சின்னத்தம்பி தர்மகுலசிங்கம்
1960 -
2022
கட்டப்பிராய், Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் விளையாட்டரங்க வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villiers sur Marne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி தர்மகுலசிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
தாய் மாமன் என்று
எங்கள் தலைவனாக நின்றீர்கள்
சேயாக எமை இங்கு அரவணைத்து வந்தீர்கள்
பெரியப்பா என்று சொல்லி பெருமை கண்ட
பிள்ளைகளை மறந்தீர்கள்
முப்பெரும் தேவிகளாம் வெறுத்தீர்கள்
உற்ற துணை என நின்ற தம்பிதனை பிரிந்தீர்கள்
உங்கள் சேவடிகள் தாளடிகள் வணங்குகின்றோம்
உங்கள் ஆத்மா சாந்திபெற
சாந்தி சாந்தி சாந்தி
தகவல்:
குடும்பத்தினர்