

யாழ். கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் விளையாட்டரங்க வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villiers sur Marne ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தர்மகுலசிங்கம் அவர்கள் 11-08-2022 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், செல்லத்துரை, காலஞ்சென்ற ராணி தம்பதிகளின் மருமகனும்,
சுகந்தினி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
நிகிதா(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
சாந்தம்மாதேவி(பிரான்ஸ்), சற்குணதேவி(இலங்கை), ஜெயராசசிங்கம்(Annams Metal Crusher and Transport- இலங்கை), சரோயினிதேவி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அமரசிங்கம்(பிரான்ஸ்), இராசவரோதயம்(இலங்கை), சிவறஜனி(இலங்கை), பரமசிவம்(இலங்கை), மகேஸ்வரன்(இலங்கை), பகீரதன்(கனடா), சுதர்சினி(இலங்கை), சுரேகா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Monday, 15 Aug 2022 11:00 AM - 12:00 PM
- Tuesday, 16 Aug 2022 3:00 PM - 4:00 PM
- Wednesday, 17 Aug 2022 3:00 PM - 4:00 PM
- Saturday, 20 Aug 2022 3:00 PM - 4:00 PM
- Sunday, 21 Aug 2022 3:00 PM - 4:00 PM
- Thursday, 25 Aug 2022 9:30 AM - 11:30 AM
- Thursday, 25 Aug 2022 11:30 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details