Clicky

26ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 DEC 1919
இறப்பு 29 AUG 2000
அமரர் சின்னத்தம்பி வேலுப்பிள்ளை
வயது 80
அமரர் சின்னத்தம்பி வேலுப்பிள்ளை 1919 - 2000 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 8ம் வாய்க்காலைவசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி வேலுப்பிள்ளை அவர்களின் 26ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:  10-09-2026

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து 
இருபத்தாறு ஆண்டுகள் ஆன போதும் 
உமை நாங்கள் இழந்த துயரை ஈடு 
செய்ய முடியாமல் தவிக்கின்றோம்- அப்பா

தன்னை உருக்கி பிறருக்கு ஒளி 
கொடுக்கும் மெழுகுவர்த்தி போல் 
உம்மை உருக்கி எம்மை காத்து 
வந்த தெய்வமே...

நீங்கள் எங்களோடு வாழ்ந்த 
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
 பிரிந்த காலமெல்லாம் எம் 
கண்களில் நீர்க்கோலம்

இன்று நம் கண்ணீர் நிறைந்த 
கண்கள் உம்மை தேட எம் மனமோ 
உங்களின் அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய 
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்