Clicky

23ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 DEC 1919
இறப்பு 29 AUG 2000
அமரர் சின்னத்தம்பி வேலுப்பிள்ளை
வயது 80
அமரர் சின்னத்தம்பி வேலுப்பிள்ளை 1919 - 2000 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 8ம் வாய்க்காலைவசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி வேலுப்பிள்ளை அவர்களின் 23ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பே உருவான எங்கள் அப்பா
ஆண்டுகள் 23 ஆச்சுதப்பா
இறைவன் உங்களை விரைந்தே ஏன் அழைத்தான்?

ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?

ஊரு உறங்கும் நேரத்திலும் எம்
மனம் உறங்கவில்லை எங்களுக்குள்
 நீங்கள் வாழ்வதால் நாம் வாழ்கின்றோம்!!

முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய்ப் போகின்றோம்
 ஐயனே உங்கள் சிரித்த முகம் பார்க்காமல்
தவிக்கின்றோம்!!

23 ஆண்டு என்ன 23 ஆயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்