Clicky

பிறப்பு 31 JUL 1933
இறப்பு 23 MAY 2022
அமரர் சின்னத்தம்பி சுப்பிரமணியம்
வயது 88
அமரர் சின்னத்தம்பி சுப்பிரமணியம் 1933 - 2022 வயாவிளான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஐயா, சொந்தம் என்று எப்பொழுதும் எங்களுடன் கூட இருந்தது நீங்கள் மட்டும்தான் எவ்வளவோ சொந்தங்கள் இருந்தும் யாரும் எங்களுடைய வாழ்க்கையில் பயணிக்கவில்லை நீங்கள் மட்டும்தான் எங்களுடன் பயணித்தது அதற்கு நன்றி. பிரதீப், தபோ, தர்சி
Write Tribute

Tributes