பிறப்பு 31 JUL 1933
இறப்பு 23 MAY 2022
திரு சின்னத்தம்பி சுப்பிரமணியம்
வயது 88
திரு சின்னத்தம்பி சுப்பிரமணியம் 1933 - 2022 வயாவிளான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அப்பப்பா நீங்கள் எங்களோடு இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. எங்களுக்கு எல்லாம் அறத்தின் வழி நடக்கவும் , எல்லோரிடத்திலும் அன்பு காட்டவும் , நற்பண்புகளை வளர்க்கவும் தினமும் சொல்லி தந்தீர்களே அப்பப்பா. உங்கள் அன்பை இந்த ஜென்மத்தில் விரைவில் இழந்து விட்டோமே அப்பப்பா . உங்கள் நினைவுகளோடு என்றும் வாழ்வோம் அப்பப்பபா. அப்பப்பா உங்கள் ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டிக் கொள்கிறோம் பேரப்பிள்ளைகள் : ஆதினி, ஆதிகன், அகரன்
Write Tribute

Tributes