அமரர் சின்னத்தம்பி சுப்பிரமணியம்
1933 -
2022
வயாவிளான், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnathamby Subramaniyam
1933 -
2022
எங்களது அன்புத் தாத்தா! சிலநேரம் யோசித்தாலும் பலநேரம் உங்கள் நினைவுகள்தான்! சிந்திக்க பலஇருக்க சித்தரிக்க உங்கள் ஞாபகமே! மனம் முழுக்க நீங்கள் நிறைந்திருக்க! எங்களை விட்டுப் பிரிந்ததேனோ? தொலைந்த நினைவுகளை தேட! தேடி கொண்டே இருக்க! நீங்கள் இல்லை எங்களுடன்!! உங்கள் நினைவுகள் மட்டும் என்றும் உங்களுடன் தாத்தா!! மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரே? கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர் துளிகளைக் காணிக்கையாக்குகிறோம் தாத்தா! உங்கள் பேரப்பிள்ளைகள் தமிழாரணி லம்போதரன் இலக்கியன் லம்போதரன்
Write Tribute