திரு சின்னத்தம்பி சிவபாதம்
வயது 73
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது் ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்வதோடு , துயரில்
ஆழ்ந்திருக்கும் குடும்பத்தார்க்கு
எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்
ஓம்சாந்தி
Write Tribute
எங்கள் அன்புக்குரிய சித்தப்பு அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். குமாரமூர்த்தி குடும்பத்தினர் . இத்தாலி