Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 10 OCT 1950
மறைவு 04 MAY 2024
திரு சின்னத்தம்பி சிவபாதம்
வயது 73
திரு சின்னத்தம்பி சிவபாதம் 1950 - 2024 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவபாதம் அவர்கள் 04-05-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இரணைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
இல. 214/2,
திருவையாறு,
கிளிநொச்சி.

தொடர்புகளுக்கு:

பூலாேகநாயகி - மனைவி - +94742116608

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்