Clicky

தோற்றம் 10 OCT 1950
மறைவு 04 MAY 2024
அமரர் சின்னத்தம்பி சிவபாதம்
வயது 73
அமரர் சின்னத்தம்பி சிவபாதம் 1950 - 2024 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnathambi Sivapatham
1950 - 2024

ஆலமரம் ஒன்று அடியோடு சாய்ந்தது அதன் விழுதுகள் கண்ணீரோடு திசையறியாது தவிக்கிறது. அப்பா உங்கள் பிரிவை எங்களால் ஏற்கவே முடியவில்லை???. அன்பான அப்பா உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம் ???. எ‌ன்று‌ம் உங்கள் அன்பு எங்கள் மனதில் எப்போதுமே நிலைத்திருக்கும் . என்றும் உங்களின் அன்பு மகள் மற்றும் பேரப்பிள்ளைகள் Gaya,Vijen,Pavi,Dinu

Tribute by
Vijen
London
Write Tribute

Tributes