Clicky

பிறப்பு 16 OCT 1954
இறப்பு 13 FEB 2024
திரு சின்னத்தம்பி நடராசா 1954 - 2024 உருத்திரபுரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sinnathamby Nadaraasha
1954 - 2024

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும் மீளும் இவ்வியல்பும் இன்னே மேல்வரும் மூப்புமாகி நாளும் நாம்சாகின்றாமால் நமக்குநாம் அழாத்தென்னோ? -குண்டலகேசி பாடல்- நிலையாமை பற்றி எனக்கு முதற்பாடம் கற்றுத்தந்தவர் நீங்கள் தான் பெரியப்பா! சென்று வாருங்கள்!!! உங்களுடன் இனி விவாதிப்பது எப்போதோ???? கலந்துரையாடுவது எப்போதோ? தோற்று போவது எப்போதோ? பாராட்டுவாங்குவது எப்போதோ??? உங்கள் கோபத்தை நான் சமாளிப்பது எப்போதோ? அனுபவ உரைகள் கேட்பது எப்போதோ?

Write Tribute

Tributes