1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னத்தம்பி நடராசா
Owner - NRT Distributors
வயது 69

அமரர் சின்னத்தம்பி நடராசா
1954 -
2024
உருத்திரபுரம், Sri Lanka
Sri Lanka
Tribute
16
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு வத்தளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி நடராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 03-03-2025
ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும் துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி கண்மூடி மறைவீர்கள் என்று
கனவிலும் நினைக்கவில்லை!
வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
பிறந்த மண்ணிலிருந்து நீங்கள் மறைந்தாலும்
எங்கள் நினைவில் என்றும்
நீங்காது வாழ்கின்றீர்கள் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்