Clicky

தோற்றம் 10 JAN 1967
மறைவு 04 SEP 2019
அமரர் சின்னத்தம்பி கிருஷ்ணகுமார்
S.K.S. Asiamarkt உரிமையாளர்
வயது 52
அமரர் சின்னத்தம்பி கிருஷ்ணகுமார் 1967 - 2019 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnathamby Krishnakumar
1967 - 2019

குமார் அண்ணா என்னால் நம்ப முடியவில்லை !!! என்ன இந்த செய்தி ஒரு வதந்தியா இருக்கு கூடாத என நினைத்து கண்ணீர் வடிகின்றேன். என்னை பொறுத்த வரையில் நீங்கள் ஒரு நல்ல ஆன்மா. உங்களை இழந்து வாடும் குடும்ப உறவுகளுக்கு அந்த இறைன் ஆறுதல் அளித்து வழி நடத்த வேண்டும். உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவன் வேண்டுகிறேன். ஓம் சாந்தி !!!ஓம் சாந்தி !!! ஓம் சாந்தி !!!!!

Write Tribute