Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 10 JAN 1967
மறைவு 04 SEP 2019
அமரர் சின்னத்தம்பி கிருஷ்ணகுமார்
SKS Asiamarkt உரிமையாளர்
வயது 52
அமரர் சின்னத்தம்பி கிருஷ்ணகுமார் 1967 - 2019 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி கிருஷ்ணகுமார் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆருயிர் அப்பாவுக்கு எங்கள்
அன்பான கண்ணீர் பூக்கள்!

ஆறாண்டுகள் சென்றிருந்தால் என்ன ஐய்யா
உங்களின் பார்வையும் தோற்றமும் செயல்களும்
கண்முன்னே கற்றாடுதய்யா!

எம்மவர் விழிகளில் நீர் ஓடிக் கொண்டே
நினைவலைகளால் எம் உள்ளம் வாடுதே ஐயா!
பாசத்தின் கருவியாய் பண்பின் சிகரமாய்
அன்பின் திருவுருவாய் எதை நீர் செய்தாலும்

வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: மனைவி, பிள்ளைகள்

Photos