Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 MAR 1947
இறப்பு 08 AUG 2020
அமரர் சின்னத்தம்பி தர்மகுலசிங்கம் (ஜெயம்)
வயது 73
அமரர் சின்னத்தம்பி தர்மகுலசிங்கம் 1947 - 2020 கரணவாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கரவெட்டி கரணவாய் வடக்கு தாமோதர வித்தியாசாலையடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி தர்மகுலசிங்கம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.    

ஆருயிர் அப்பாவக்கு எங்கள்
அன்பான கண்ணீர் பூக்கள்!

அலை அலையாய் வரும் கடல் கூட
வெய்யிலில் வற்றி விடும் என் கண்ணில்
கண்ணீர் வற்றவில்லையே...
நித்தமும் உங்கள் நினைவு என்னை
பித்தம் கலக்க வைக்கிறது...

எம்மலர் விழிகளில் நீர் ஓடிக் கொண்டே
நினைவலைகளால் எம் உள்ளம் வாடுதே ஐயா!
பாசத்தின் கருவியாய் பண்பின் சிகரமாய்
அன்பின் திருவுருவாய் எதை நீர் செய்தாலும்

கண் போல எமை எல்லாம் காத்து
யாவருக்கும் ஆசை மொழி கூறி
அரவணைத்து பேணிக் காத்த எம் தெய்வமே!

ஆறு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் மனதில்
என்றென்றும் நிறைந்திருக்கும்!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்