1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
 
                    
            அமரர் சின்னத்தம்பி தர்மகுலசிங்கம்
                            (ஜெயம்)
                    
                            
                வயது 73
            
                                    
             
        
            
                அமரர் சின்னத்தம்பி தர்மகுலசிங்கம்
            
            
                                    1947 -
                                2020
            
            
                கரணவாய் வடக்கு, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    14
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
            
        யாழ். கரவெட்டி கரணவாய் வடக்கு தாமோதர வித்தியாசாலையடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி தர்மகுலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும் மனம்
ஆற மறுக்கிறது- அப்பா
புன்னகை புரியும் உங்கள்
 முகம் தெரிகிறது தினம் தினம்!
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உன் அன்பு மட்டுமே!
 என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
குடும்பத்தினர்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                         
                     
                     
                    