Clicky

பிறப்பு 28 SEP 1948
இறப்பு 03 APR 2026
திரு சின்னத்தம்பி மகாராஜா
வயது 77
திரு சின்னத்தம்பி மகாராஜா 1948 - 2026 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது நண்பனின் சிறிய தந்தையின் மரணச்செய்தி கேட்டு துயரடைந்தோம்; அன்னாருக்கு எமது ஆழ்ந்த அனுதாப அஞ்சலிகளைத் தெரிவித்து அவரின் ஆத்மா அமைதி பெற பிரார்த்திப்பதோடு நண்பனின் துயரிலும் பங்கெடுத்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி…சாந்தி…சாந்தி💐💐💐💐💐
Write Tribute