Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 28 SEP 1948
இறப்பு 03 APR 2026
திரு சின்னத்தம்பி மகாராஜா
வயது 77
திரு சின்னத்தம்பி மகாராஜா 1948 - 2026 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு தொட்டியடி விசுவமடுவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மகாராஜா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.   

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்