Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 SEP 1948
இறப்பு 03 APR 2026
திரு சின்னத்தம்பி மகாராஜா
வயது 77
திரு சின்னத்தம்பி மகாராஜா 1948 - 2026 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு தொட்டியடி விசுவமடுவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மகாராஜா அவர்கள் 03-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்ரமணியம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கமலர்(வசந்தா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுகிர்தா(சுவிஸ்), விகிர்தா(ஜேர்மனி), றஜிதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சசிகரன்(சுவிஸ்), கணேஸ்வரன்(ஜேர்மனி), ஹரிகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், செல்லம்மா, வேலாயுதபிள்ளை, கணபதிப்பிள்ளை மற்றும் திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம்- இரத்தினம், பேரம்பலம் செல்லையா மற்றும் நாகம்மா(திருப்பதி)- வேலாயுதபிள்ளை, காலஞ்சென்ற புஷ்பராணி- கணபதிப்பிள்ளை, சதாசிவதேவி- முத்துராஜா(சுவிஸ்), காலஞ்சென்ற தையல்நாயகி- பரராஜசிங்கம், குணமணி- குமாரகுலசிங்கம்(லண்டன்),நேசமலர்- அமிர்தலிங்கம், கிருஷ்ணலீலா- இரத்தினசிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அரிஷ், ஆதியா(சுவிஸ்), அகிஸ், அஜிஸ், ஆதவி(ஜேர்மனி), அகரன், ஆதிரன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-04-2026 திங்கட்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் தொட்டியடி விசுவமடுவிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 12ம் கட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
இல. 187/2(D-3) தொட்டியடி விசுவமடு,
முல்லைத்தீவு. 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
வீடு - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices