Clicky

பிறப்பு 28 SEP 1948
இறப்பு 03 APR 2026
திரு சின்னத்தம்பி மகாராஜா
வயது 77
திரு சின்னத்தம்பி மகாராஜா 1948 - 2026 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Mr Sinnathambi Maharajah
1948 - 2026

எங்கள் பாசமிகு சித்தப்பாவின் மறைவு மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவர் எங்கள் நினைவில் என்றும் நிலைத்திருப்பார்." அப்பா ஸ்தானம் இரண்டாவது அப்பா நீ! எம்மை சுமந்த அன்பு நீ! தாங்கிப் பிடித்த கரங்கள், இன்று தணிந்து போயினவே! சித்தப்பா... எமைவிட்டு ஏன் பிரிந்தாய்? ஆயிரம் உறவுகள் இருந்தாலும், எங்கள் சிறுவயது குறும்புக்குகளை பார்த்து நின்றவர் நீ! உங்கள் சிரிப்பு சத்தம், இனி கேட்காதோ? மண்ணில் மறைந்தாலும், எம் மனதில் வாழ்வாய்! எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகள் பிரிவாற்றாமை மரணத்தின் பிடியில், வேர்கள் அறுந்து போயின! இதமான காற்றில், இலைகள் உதிர்ந்தன! சித்தப்பா... உந்தன் அன்பு, என்றும் அழியாது! கண்ணீர் வரிகள், இதய வேதனையுடன்! எங்கள அஞ்சலிகள்! ஈர நினைவுகளுடன், உனைப் பிரிகிறோம்! காலன் உன்னை, காவு கொண்டானே! நெஞ்சம் வேகுது, விழிகள் கதறுது! விடைபெற்றுப் போ சித்தப்பா!இதய வரிகள் வார்த்தைகளால் சொல்ல, முடியாத சோகம்! அப்பா போல நேசித்த, அன்பே... விடைபெற்றாயா? ஓம் சாந்தி ஓம் சாந்தி ,🙏🙏🙏🙏 உங்கள் அண்ணான் கணபதிப்பிள்ளை குடும்பம் ,,

Write Tribute