கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sinnarasa Sriranjan
1970 -
2024
வார்த்தை தடுமாறுகின்றதே நேற்றுக் கண்ட உங்களை நினைத்து நெஞ்சம் உருமாறுகின்றதே!! காந்தமாய் எமையீர்த்த உங்களை காலனுனை கவர்ந்து சென்றதேனோ? காலமெல்லாம் உம் உறவு நினைத்துருக காததூரம் எமைவிட்டு சென்றதேனோ? – நாமோ!! இன்று மங்காத உங்கள் நினைவால் மயங்கியே நிற்கின்றோம்!!! ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ராசா குடும்பத்தினர் பிரான்ஸ் (மைத்துனர்)
Write Tribute