கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sinnarasa Sriranjan
1970 -
2024
கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள்!!! ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute