மரண அறிவித்தல்
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Sinsheim ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னராசா ஸ்ரீரஞ்சன் அவர்கள் 29-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னராசா, சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், இராசையா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயக்குமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜன், சுஜீனா, சுஹானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவம், ஜெயந்தி, சுதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராசா, ஆனந்தி, ராணி, வசந்தி, வாணி, காந்தன், கௌரி, பஞ்சா, கணேஸ், ஈசன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Thursday, 05 Dec 2024 9:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
சுஜன் - மகன்
- Mobile : +4917621767203
பஞ்சா - மைத்துனர்
- Mobile : +94776042183
பரமேஸ்வரி - மாமி
- Mobile : +94777492156
உதயன் - உறவினர்
- Mobile : +41775394333