கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sinnarasa Sriranjan
1970 -
2024
அண்ணா புன்னகைக்கு உங்கள் முகம். சொந்தங்களை அரவணைக்கும் உங்கள் குணம் .எங்கிருந்தாலும் ஓடி வந்து விடுவீர்கள் இனி உங்கள் முகம் எப்போது பாப்போம். ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்கள் குடும்பத்திற்கு, உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம் .உங்கள் துயரில் தவிர்க்கும் ராசு குஞ்ச பூ பிள்ளைகள்...... ஜெகன், குலன், கலா வதனி.....
Write Tribute
அன்பாய் புன்னகைக்கும் உங்கள் ஆசை முகம் இனி எப்போ காண்போம் சிறி அண்ணா!