திரு சின்னராஜா ராஜ்குமார்
(சின்னத்தேவன்)
வயது 76
திரு சின்னராஜா ராஜ்குமார்
1948 -
2024
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sinnarajah Rajkumar
1948 -
2024
அன்புச் சகோதரன் ராஜ்குமார் அவர்களின் பிரிவுச்செயதி கேட்டு கலங்குகிறோம். அன்னாரின் ஆத்துமா சாந்தி காண , இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். சகோதரி . Mercy , மகள் துஷாரா, மருமகன். மகன் குடும்பத்தார் அனைவரயும் எங்கள் ஜெபங்களில் தாங்கி ஜெபிக்கின்றோம். சங்கதம் 116: 15 மறைந்த அனபு சகோதரன் ராஜ்குமார் , பூமியில் வாழ்ந்த காலங்களில் கர்த்தரின் கிருபையில் வாழ்ந்த அன்பின் ஆத்துமா. ஒன்றாக சபைக்குடும்பத்தில் வாழ்ந்த காலங்களை கண்ணீரோடு நினைவு கூருகிறோம். பாஸ்டர். பாஸ்கரன் , சகோதரி ரதி 🇬🇧 பாஸ்டர். Eban, Angel, பிள்ளைகள் 🇨🇦
Write Tribute
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். சுரேஷ் பொற்பதி (கனடா) பூபாலசிங்கம் குடும்பம் கொக்குவில்.